........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:108

தீவிரவாதம் தீர்வாகுமா...?

தீவிரவாதம் தீர்வாகும்
தீராவலியுடைய உள்நாட்டு
சதிகாரர்களின் சாதனை
பதிக்கும் வரை...

தீவிரவாதம் தீர்வாகும்
நம்நாட்டு கொள்ளையர்கள்
நமக்குள்ளே நடமாடும் வரை...

தீவிரவாதம் தீர்வாகும்
தலைவர்களின் தலையீடு
தலைவிரித்து ஆடும் வரை..

தீவிரவாதம் தீர்வாகும்
நாட்டுக்கொரு மகாத்மா
வீட்டுக்கொரு விவேகானந்தர்
சிந்தனைக்கொரு சித்தார்த்தர்
சங்கமிக்காத வரை

தீவிரவாதம் தீர்வானால்
தீக்கிரையாகும் நம் தாயகம்...?

-ரஞ்சித்குமார், பெங்களூர்.

 
m
 

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.