........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:114

க‌ட‌வுளுக்கே க‌ஷ்ட கால‌ம்

விருப்ப‌ ஓய்வு பெற்று
வீட்டில் அடைந்து கிட‌ந்து
தொலைக்காட்சியைப் பார்த்தேனும்
தொலைப்போம் பொழுதையென்றால்...
எந்த‌ச் சேன‌லைத் திருப்பினாலும்
எங்கெங்கும் ப‌ய‌ங்க‌ர‌வாதம்!
எல்லை தாண்டிய‌ தீவிர‌வாத‌ம்!!
"எப்போதும் செய்தி பார்த்து
என்ன‌தான் கிழித்தீர்க‌ள்?"
என்னும் ம‌னைவியின் வித‌ண்டாவாத‌ம்!!!
க‌ரையேற‌ வ‌ழிதேடி
க‌ட‌வுளைக் கூப்பிட்டேன்...
அவ‌ர் சொன்னார்.
"என‌க்கே க‌ஷ்ட ‌காலம‌ப்பா...
எங்கெங்கும் "ம‌த‌வாத‌ம்"!

-கிரிஜா ம‌ணாளன், திருச்சிராப்ப‌ள்ளி.

 
m
 

கிரிஜா ம‌ணாளன் அவர்களின் மற்ற படைப்புகள்

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.