........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:13

சிரிக்காதே !

உள்ளத்தைப் பூட்டி வைத்து
உணர்ச்சியைத் தூண்டி விட்டு
ஏக்கத்தை வளர விட்டு
தூக்கத்தை நான்
துறந்த பின்னால் சிரிக்காதே!

பூக்களின் வாசத்தில் உன்
நினவுகள் தந்த நேசத்தைத்
தேடி நான் அலைகையில்!
கண்னின் முன்னே காணும் நீ
புன்னகைக்க மறந்ததினால்
பகலையே இரவாக்கி விழி மூடி
கனவுலகில் உன் காதல் காண
விழையும் இவன்
வேதனை அறியாமல் சிரிக்காதே!

-சத்தி சக்திதாசன், லண்டன்.

 

 

m
 

சக்தி சக்திதாசன் அவர்களது இதர படைப்புகள

முந்தைய கவிதைகள் காண
 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.