........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:155

முத்தம் தேடும் பொருத்தம்

ஒரு கன்னம்
வாங்கிக் கொண்டால்
மறு கன்னத்தையும்
காட்ட வேண்டும் - என்பது
விழுகிற அறைக்கு மட்டுமல்ல
விரும்பிடும் முத்தத்திற்கும் தான்.

கொடுத்ததைக் கேட்டால்
அடுத்தது பகையென்பது
பொருள்களுக்கு வேண்டுமானால்
பொருத்தமாக இருக்கலாம்.
பொருந்திடும் இதழ்களின்
முத்தத்திற்கு அல்ல.

-சிதம்பரம் அருணாசலம்.

 
m
 

சித.அருணாசலம் அவர்களது மற்ற படைப்புகள

முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.