........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை:178

குறுங்கவிதைகள்

வாழ்வோ! தாழ்வோ!
உன்னால் மட்டும்
உழைப்பு...?

_________________

உழவனுக்கு விதைகளும்
கவிஞனுக்கு கவிதைகளும்
முளைத்தால் மதிப்பு!

--மு.சந்திரசேகர் இராஜபாளையம்.

 
m

 

மு.சந்திரசேகர் அவர்களின் மற்ற படைப்புகள

  முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.