........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 336

       துளிப்பா!

 

சட்டத்தை ஓட்டை
போடுகிறது
சர்க்கார் தும்பிகள்.

_________________

அத்தை நிலத்தில்
முளைத்துக் கிடக்கிறது
விலை ஏற்ற வித்துக்கள்.

_________________

குறுக்கே பூனை
கண்டெடுத்தேன்
யாரோ விட்டுச் சென்ற
வெள்ளைப் பணம்.

__________________

அடித்தாலும்
திரும்பத் திரும்ப வந்து
ஒட்டுகிறது கொசு.

___________________

மின்கம்பியில்
காக்கைச் சண்டை
கவலையில் காந்தி

-கவிஞர் வாலிதாசன், பனையடியேந்தல்.

 

 

 

 

 

m

 

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.