........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 379

மோட்சம் போக...?

.

போஸ்டர் அடித்து
விளம்பரம் செய்து
மேடை போட்டு
ஊரைக் கூட்டி
உற்சாகமாய்
உரத்த குரலில்
கைகள் தட்டி
பாட்டுப்பாடி
காணிக்கை பிரித்து
மோட்சம் போக
பிரசங்கம் செய்தார்..!
பாதி வேளையில்
‘மைக் ஷாக்கில்’
மாண்டும் போனார்.
மறுநாள் காலை
மயானம் போனார்
நம்ம ஊர் பிரசங்கியார்..!

-பாளை.சுசி.
 

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.