........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 393

அடையாளம் இழக்கிறேன்...

அன்பே... ...!
விரும்பிய சேனல்களை
விரல்கள் அழுத்தினால்
மாற்றிக்காட்டும்
ரிமோட் கண்ட்ரோல் போல,
உன் அரும்பு புன்னகையால்
நான் அடிக்கடி
அடையாளம் இழக்கிறேன்!

என்னை இயக்கும் இயந்திரம் நீ
என்னை மயக்கும் மந்திரம் நீ
உன் சாட்டைக் கயிற்றில் - நான்
பம்பரமாய் ஆடுகிறேன்!

கையும் காலும் தூக்கத் தூக்கும்
மடிப்பாவை போல!

-முனைவர். தியாகராஜன், சிங்கப்பூர்.

இக்கவிதை எழுதத் தூண்டியது
கழனி மாஅத்து விளைந்துஉகு தீம்பழம்' (குறுந்தொகை)
என்ற ஆலங்குடிவங்கனார் பாடலாகும்

 

 

 

 

 

m

 

முனைவர். தியாகராஜன் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.