........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 406

ஆறாமறிவின் சுயநலம்!

‌அவசரமோ, கவனக்குறையோ
ஏதோ ஒன்று
அழுத்தமாய் பதிந்திருந்தது
சக்கரத்தில் சிக்கி
உயிரிழந்த நாயொன்றின்
உடல் மேல்...

அந்த ஏதோ ஒன்று
‌சர்வ நிச்சயமாக‌
இன்னொரு நாயல்ல‌
என்பதில் முழுநிர்வாணமானது
ஆறாமறிவின் சுயநலம்...!

-ராம்ப்ரசாத்.

 

 

 

 

 

 

m

 

ராம்ப்ரசாத் அவர்களது மற்ற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.