........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 418

உன் நினைவுகளில்..!

‌என் கனவில்
நீ வருவதால்
மூடிய கண்களை
திறக்காமல் இருக்கிறேன்...!
உன் நினைவுகளை
சுமந்து கொண்டு...!!

என் இரவு
உனக்காகவே விடிகின்றன
இமைகளை விரிக்காமல்
வேறேதும் நினைவில்லாமல்
உறங்காமல்
உறங்குகின்றேன்...!
உன் நினைவுகளில்... ... ...!!

-த.சத்யா, இராஜபாளையம்.

 

 

 

 

 

m

 

த.சத்யா அவர்களின் இதர படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.