........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 425

ஒப்பனை...!

‌அதிகமாகிப் போன
வயதைக்
குறைத்துக் காட்டும்...!

அழிந்து விட்ட
அழகை
அதிகமாக்கிக் காட்டும்..!

வயதால் வந்த
முதுமையை
மாற்றிக் காட்டும்...!

ஒப்பனை
எனும் ஒப்பற்ற
செயல்வினை...!

-ஆர். ஈஸ்வரன், வெள்ளகோவில்.

 

 

 

 

 

m

 

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.