........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 450

நிற்க முடியவில்லை..!

வள்ளுவரே ........
"கற்க"என்றீர்
"கசடற"என்றீர்
அதன்படி நிற்க என்றீர்

கற்ற பின்
"நிற்க" முடியவில்லை...
கற்றதை
விற்கத்தான் முடிகிறது!!

-முனைவர் தியாகராஜன், சிங்கப்பூர்.

 

 

 

 

 

m

 

முனைவர். தியாகராஜன் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.