........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 480

வர்ணஜாலம்...?

எட்டுத் திக்கும் இலக்கின்றி
பறந்து திரிந்ததை
கைச்சிறைப் பிடித்ததன் சாட்சியாக
செம்பழுப்பான மெழுகுநிறத்திலான
வர்ணத்துகள்களை
எனது விரல்களில் உதிர்த்து
சென்றிருக்கிறது
பட்டாம்பூச்சி...!

- வே.முத்துக்குமார்.

 

 

 

 

 

m

 

வே.முத்துக்குமர் அவர்களின் இதர படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.