........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 491

குறுங்கவிதைகள்!

முடிவு

உதிர்ந்த பூ
இறந்தவன் மீது
இறுதிப் பயணம்

தெருவிளக்கு

பொழுது சாய்ந்தால்
பொன்மகள்
கண்விழிப்பாள்

திருவிழா

ஆடு, கோழி பலி
அத்துடன்
சாலையோர மரங்களும் காலி!!

-எஸ்.சதீஷ்குமார், வெண்டையம்பட்டி.

 

 

 

 

 

m

 

எஸ்.சதீஷ்குமார் அவர்களின் பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.