........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 519

நம்பிக்கைப் பயணம்

செல்லும் வழியெல்லாம்
சிதறிக்கிடகின்றன
எனக்கான சோதனைகள்

உடைந்த கைகாட்டி
மரத்தின் குறிப்பில்
என் இலட்சியங்கள்

தூரம் இதுவே என
சுட்டிக்காட்டும்
நிறம் மங்கிய மைல்கல்லின்
மீதே என் நம்பிக்கைகள்

விருப்பு வெறுப்புகளன்றி
தொடர்கின்றது
எனக்கான பயணம்

-சங்கோ. 
 

 

 

 

 

 

m

 

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.