........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

as

கவிதை: 546

ஆசை!

அரை கிரவுண்ட்
நிலம் வாங்கி
அழகான வீடு கட்டி
அதில் வசிக்க
ஆசை தான்..

வாடகை பாக்கி
மளிகை பாக்கி
மருந்து மாத்திரை
பள்ளிச் செலவு
பால் கணக்கு..

எந்தக் கணக்கில்
ஈடு செய்ய?
ஏக்கப் பெருமூச்சாய்
ஆசைகள்..!!

-பாளை.சுசி.

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.