........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 579

நீயும் பெண்தானே?

பெண்ணே...
மனித நேயம் வளர
பெண் சிசுவிற்கு
தாய்ப்பால்கொடு
கள்ளிப்பால் வேண்டாம்
குப்பைத்தொட்டியில்
அடைக்கலம் வேண்டாம்
நீயும் பெண்தான்
என்பதை மறந்திடாதே!

-எஸ்.சதீஷ்குமார்,
வெண்டையம் பட்டி.

 

 

 

 

m

 

எஸ்.சதீஷ்குமார் அவர்களின் பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு