........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 582

வெள்ளம்!

மழையோ மழை! எங்கும் மழை
வெள்ளம் பெருக்கெடுத் தோடுகிறது
பாதை எங்கும் வெள்ளம் பாரக்கப் பயம்
பாலர் நாம் வெளியே செல்ல முடியாதே;!

ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது
கலங்கிய நீர் பொங்கி எழுகின்றது அலைகளாய்
படகுகள் செல்லமுடியாது கரையில் ஒதுங்குமே!
பாலரே! வெள்ளம் கண்டு களித்திட வாருங்கள்!

-கலாபூஷணம் எம்.வை.எம்.மீஆத்,
தும்புளுவாவை, இலங்கை.

 

 

 

 

 

 

 

m

 

கலாபூஷணம் எம்.வை.எம்.மீஆத் அவர்களது பிற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு