........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 684

தமிழில் பேசுங்கள்!

எளிய சொல்லில்
கவிதை எழுதினாலும்
தமிழ் அழகு தான்!

ஆம் எழுதவே தெரியாத
எனக்கும் எழுத
ஆசையை தூண்டும்
தமிழ் மெத்த அழகு!!

கலாச்சாரம் சொல்லி
கொடுத்தானாம்
தமிழன் உலகுக்கு
ஏன் தமிழ் சொல்லித்
தரவில்லை?

தமிழுக்கு உயிர்
கொடுக்க வேண்டாம்
தமிழில் பேசுங்கள்
அது போதும்!

நான் அதிகம்
ஆசை படவில்லை
தமிழ் வளர்க்க...!!

-ராசை நேத்திரன்.

 

 

 

 

 

 

 

m

 

ராசை நேத்திரன் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு