........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 693

தடுமாற்றம்!

அம்மா,
அன்று
குழந்தை என்னை
நீ கை பிடித்து
பள்ளிக்கூடம்
கூட்டிச் சென்ற போது
எந்தத் தடுமாற்றமும்
என்னில் இல்லை..

அம்மா,
இன்று
வயதான உன்னை
நான் கை பிடித்து
முதியோர் இல்லம்
கூட்டிச் செல்லும் போது
தடுமாறுகிறேன்...!

-பாளை. சுசி

 

 

 

 

 

 

 

m

 

பாளை சுசி அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு