........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 694

பார்வையில் பல உண்டு!

தாயின் பார்வையில் பாசம்
தந்தையின் பார்வையில் கண்டிப்பு
ஆசான் பார்வையில் திறமையின் தேடல்
இளைஞர் பார்வையில் காதல்
முதியவர் பார்வையில் அனுபவம்
தம்பதியர் பார்வையில் பரஸ்பரம்
வள்ளலின் பார்வையில் கருணை
நேர்மையாளரின் பார்வையில் நீதி
எந்தப் பார்வைக்கும் பல கோணம்
அளிப்பவர் பெறுபவர் பொறுத்தே
அதன் பொருள் இருக்கும்.!

-சா. துவாரகை வாசன்.

 

 

 

 

 

 

 

m

 

சா.துவாரகை வாசன் அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு