........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 701

வாழ்த்துக்கள் கூறி...!

நீ
வாழ வேண்டும்
நூறாண்டுகள்
ஆனந்தமாக...

நீ
வாழ வேண்டும்
பூக்களாக
தினம்
பூக்க வேண்டும்
புன்னகையாக...

நீ
வாழ வேண்டும்
யாதாக
என்றும்
சந்தோஷப்
பூவாக...

இறவா
உன் மனம் -
எதற்கும் நகை
ஒரு கணம் -
அடடா
ஏன் பணம்
என்று
நினைக்கும்
உன் குணம் -
சிறு பிள்ளை போல்
குழந்தைத் தனம்!

இவை
உனது
அணிகலன்கள்...!

நீ
வாழ வேண்டும்
நூறாண்டுகள்
ஆனந்தமாக

நீ
ஆசை கொண்ட
கனவுகள்
பூப்பூக்க...

என்றும்
எனது
மனது
வாழ்த்துக் கூறும்..!

-ஜே. ஜூமானா, இலங்கை.

 

 

 

 

 

 

 

m

 

ஜே. ஜூமானா அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு