........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 717

பெண்ணும் வண்டும்

பெண்

என் வதனம் எனும் வனச் சோலையில்
வலம் வரும் வண்டே என் கண் உன
இனம் என்று என்னை சுற்றி வந்தாயோ நீ

வண்டு

உன்னை மலர், மான், தேன் என்று
நானும் வீணாய்உண்மைக்கு
மாறாய் பேசி மயக்கும்
ஆண் அல்ல நான்

-சா. துவாரகை வாசன்.

 

 

 

 

 

 

 

m

 

சா.துவாரகை வாசன் அவர்களது மற்ற படைப்புகள

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு