........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

as

 

as

கவிதை: 727

உனது ஏணிப்படிகள்?

உனது உணர்வுகள் நிராகரிக்கப்படலாம்
உனது சொற்கள் மௌனமாக்கப்படலாம்
உனது கனவுகள் கலைக்கப்படலாம்
உனது திறமைகள் வீணடிக்கப்படலாம்
உனது மனம் துன்புறத்தப்படலாம்
உனது உறவு துண்டிக்கப்படலாம்
உனது படிப்பு பயனற்றவையாகலாம்
உனது ஏணிப்படிகள் கிணற்றிற்குள் இறக்கப்படலாம்
அது தவளைக்கு தேவையின்றியிருக்கலாம்...!

-முனைவர் கு. சிதம்பரம், சென்னை.

 

 

 

 

 

 

 

m

 

முனைவர்.கு.சிதம்பரம் அவர்களது பிற படைப்புகள்

          முந்தைய கவிதைகள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு