........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-106

மீன்களே இல்லாத ஆறு

 • பின்னோக்கிப் பறக்கும் பறவை - ஹம்மிங்

 • மீன்கள் இல்லாத ஆறு - ஜோர்டான்

 • உணவைக் கழுவிச் சாப்பிடும் விலங்கு - ரக்கூன்

 • கண்களை மூடிக் கொண்டே பறக்கும் ஆற்றலுடைய உயிரினம் - வவ்வால்

 • நீந்தத் தெரியாத மிருகம் - ஒட்டகம்

 • இனச்சேர்க்கையின்றி முட்டையும் இடாமல் இனவிருத்தி செய்யும் உயிரினம் - நட்சத்திரமீன்

 • கூடுகட்டி வசிக்கத் தெரியாத பறவை - பெங்குவின்

 • வெள்ளை ரத்தம் கொண்ட உயிரினம் - வெட்டுக்கிளி

 • கண்களுக்கு மேல் இமை இல்லாத உயிரினம் - பாம்பு

 • நதிகளே இல்லாத நாடு -ஈரான்

 • உலகிலேயே சிறிய ராணுவம் உள்ள நாடு - இத்தாலி

 • வேர் இல்லாத தாவரம் - காளான்

 • ஆங்கில மொழியின் 26 எழுத்துக்களில் அதிகம் பயன்படுத்தப்படும் எழுத்து -E

 • கண் இல்லாத உயிரினம் - மண்புழு

 • மனிதன் உடலில் பிறப்பிற்குப் பின்பு வளராத உறுப்பு - கண்விழி

 • ஒரே இடத்தில் நின்று பறக்கும் ஆற்றலுடைய பூச்சி - தட்டாம்பூச்சி

 • சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் - ஜப்பானியர்

 • கொம்பில் கண் உள்ள பிராணி - நத்தை

 • பிரதமர், மந்திரிகள் இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து

 • தபால்தலையை வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு - மலேசியா

 • வருமானவரி செலுத்தாத நாடு - குவைத்

 • மூக்கில் பல் உள்ள உயிரினம் - முதலை

 • புத்தர் போதனை செய்த மொழி - பாலி

 • 1000 பேரை மக்கள் தொகையாகக் கொண்ட நாடு - வாடிகன்

 • போக்குவரத்துக்கென காவலர்கள் இல்லாத நாடு - நியூசிலாந்து

 • எதிரிகள் பயமுறுத்தும் போது மயக்கமடையும் விலங்கு - அப்போசம்

 • எலும்புக்கூடு இல்லாத விலங்கு - ஜெல்லி

-தொகுப்பு: கணேஷ் அரவிந்த்.

கணேஷ் அரவிந்த் அவர்களின் இதர படைப்புகள

     முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.