........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

குறுந்தகவல்-113

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் அலுவலர்கள்

தமிழ்நாட்டில் மொத்தம் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த மக்களவைத் தொகுதிகள் ஒவ்வொன்றுக்கும் தேர்தல் பொறுப்பு அலுவலராக மாவட்ட ஆட்சித்தலைவர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலுள்ள அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். இங்கு ஒவ்வொரு தொகுதிக்கும் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பட்டியல் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.

1. திருவள்ளூர் (தனி) - மாவட்ட ஆட்சித்தலைவர், திருவள்ளூர்.
2. சென்னை வடக்கு - மாவட்ட ஆட்சித்தலைவர்,சென்னை.
3. சென்னை தெற்கு - இணை ஆணையாளர் (கல்வி) , சென்னை மாநகராட்சி, சென்னை.
4. சென்னை மத்தி - ஆணையாளர், சென்னை மாநகராட்சி, சென்னை.
5. திருப்பெரும்புதூர் - மாவட்ட ஆட்சித்தலைவர், காஞ்சிபுரம்.
6. காஞ்சிபுரம் (தனி) - மாவட்ட வருவாய் அலுவலர், திருவள்ளூர்
7. அரக்கோணம் - மாவட்ட வருவாய் அலுவலர், வேலூர்
8. வேலூர் - மாவட்ட ஆட்சித்தலைவர், வேலூர்
9. கிருஷ்ணகிரி - மாவட்ட ஆட்சித்தலைவர், கிருஷ்ணகிரி
10. தர்மபுரி - மாவட்ட ஆட்சித்தலைவர், தர்மபுரி
11. திருவண்ணாமலை - மாவட்ட ஆட்சித்தலைவர், திருவண்ணாமலை
12. ஆரணி - மாவட்ட வருவாய் அலுவலர், திருவண்ணாமலை
13. விழுப்புரம் (தனி) - மாவட்ட ஆட்சித்தலைவர், விழுப்புரம்
14. கள்ளக்குறிச்சி - மாவட்ட வருவாய் அலுவலர், விழுப்புரம்
15. சேலம் - மாவட்ட ஆட்சித்தலைவர், சேலம்
16. நாமக்கல் - மாவட்ட ஆட்சித்தலைவர், நாமக்கல்
17. ஈரோடு - மாவட்ட ஆட்சித்தலைவர், ஈரோடு
18. திருப்பூர் - மாவட்ட வருவாய் அலுவலர், ஈரோடு
19. நீலகிரி (தனி) - மாவட்ட ஆட்சித்தலைவர், நீலகிரி (அலுவலகம்:உதகமண்டலம்)
20. கோயம்புத்தூர் - மாவட்ட ஆட்சித்தலைவர், கோயம்புத்தூர்
21. பொள்ளாச்சி - மாவட்ட வருவாய் அலுவலர், கோயம்புத்தூர்
22. திண்டுக்கல் - மாவட்ட ஆட்சித்தலைவர், திண்டுக்கல்
23. கரூர் - மாவட்ட ஆட்சித்தலைவர், கரூர்
24. திருச்சிராப்பள்ளி - மாவட்ட ஆட்சித்தலைவர், திருச்சிராப்பள்ளி
25. பெரம்பலூர் - மாவட்ட ஆட்சித்தலைவர், பெரம்பலூர்
26. கடலூர் - மாவட்ட ஆட்சித்தலைவர், கடலூர்
27. சிதம்பரம் (தனி) - மாவட்ட ஆட்சித்தலைவர், அரியலூர்
28. மயிலாடுதுறை - மாவட்ட ஆட்சித்தலைவர், நாகப்பட்டினம்
29. நாகப்பட்டினம் (தனி) - மாவட்ட ஆட்சித்தலைவர், திருவாரூர்
30. தஞ்சாவூர் - மாவட்ட ஆட்சித்தலைவர், தஞ்சாவூர்
31. சிவகங்கை - மாவட்ட ஆட்சித்தலைவர், சிவகங்கை
32. மதுரை - மாவட்ட ஆட்சித்தலைவர், மதுரை
33. தேனி - மாவட்ட ஆட்சித்தலைவர், தேனி
34. விருதுநகர் - மாவட்ட ஆட்சித்தலைவர், விருதுநகர்
35. இராமநாதபுரம் - மாவட்ட ஆட்சித்தலைவர், இராமநாதபுரம்
36. தூத்துக்குடி - மாவட்ட ஆட்சித்தலைவர், தூத்துக்குடி
37. தென்காசி (தனி) - மாவட்ட வருவாய் அலுவலர், திருநெல்வேலி
38. திருநெல்வேலி - மாவட்ட ஆட்சித்தலைவர், திருநெல்வேலி
39. கன்னியாகுமரி - மாவட்ட ஆட்சித்தலைவர், கன்னியாகுமரி (அலுவலகம்:நாகர்கோவில்).

-கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.

கணேஷ் அரவிந்த் அவர்களின் இதர படைப்புகள

     முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு