........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-15

தமிழ் கம்ப்யூட்டர் இதழில் முத்துக்கமலம்

கம்ப்யூட்டருக்கென்று தமிழில் முதலில் வெளிவந்த , இன்றைய தமிழின் முதன்மை கம்ப்யூட்டர் மாதமிருமுறை இதழான "தமிழ் கம்ப்யூட்டர்" (செப்டம்பர் 16-30, 2007 ) இதழில், முத்துக்கமலத்தில் வெளியிடப்பட்டு வரும் படைப்புகள் குறித்தும், முத்துக்கமலத்தில் புதிதாகத் துவங்கப்பட்டுள்ள சிறப்புப் பக்கம் தமிழ் வலைப்பூ குறித்தும் செய்தி வெளியிட்டுள்ளது.

முந்தைய குறுந்தகவல் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.