........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|||||
|
|||||
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |||||
a |
|||||
a |
|||||
குறுந்தகவல்-22 உங்கள் உயரமும் எடையும் சரியா?
இந்தியாவில் 25 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண்களுக்கு சராசரியாக கீழ்காணும் பட்டியலில் உள்ளபடி உயரம், எடை ஆகியவை இருக்க வேண்டும் என்கிறது. இந்தப் பட்டியலிலுள்ள அளவுகள் சராசரியான உடலமைப்பு உடையவர்களுக்கு மட்டுமானது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. உங்கள் சரியான எடையைக் காண வழிமுறை உயரம் x உயரம் x 22. 5 = எடை ( + அல்லது - 10%) H x H x 22. 5 = W (+ or - 10%)
|
|||||
ஆண்கள் | பெண்கள் | ||||
உயரம் |
எடை (கிலோகிராம்)
|
உயரம் |
எடை (கிலோகிராம்)
|
||
செ.மீ | அடி | செ.மீ | அடி | ||
157 |
5' 2" |
56.3 முதல் 60.3 வரை |
152 |
5' 0" |
50.8 முதல் 54.4 வரை |
160 |
5' 3" |
57.6 முதல் 61.7 வரை |
155 |
5' 1" |
51.7 முதல் 55.3 வரை |
162 |
5' 4" |
58.9 முதல் 63.5 வரை |
157 |
5' 2" |
53.1 முதல் 56.7 வரை |
165 |
5' 5" |
60.8 முதல் 65.3 வரை |
160 |
5' 3" |
54.4 முதல் 58.1 வரை |
168 |
5' 6" |
62.2 முதல் 66.7 வரை |
162 |
5' 4" |
56.3 முதல் 59.9 வரை |
170 |
5' 7" |
64.0 முதல் 68.5 வரை |
165 |
5' 5" |
57.6 முதல் 61.2 வரை |
173 |
5' 8" |
65.8 முதல் 70.8 வரை |
168 |
5' 6" |
58.9 முதல் 63.3 வரை |
175 |
5' 9" |
69.4 முதல் 74.4 வரை |
170 |
5' 7" |
60.8 முதல் 65.3 வரை |
178 |
5' 10" |
69.4 முதல் 74.4 வரை |
173 |
5' 8 " |
62.2 முதல் 66.7 வரை |
180 |
5' 11" |
71.2 முதல் 76.2 வரை |
175 |
5' 9" |
64.0 முதல் 68.5 வரை |
183 |
6' 0" |
73.0 முதல் 78.5 வரை |
178 |
5' 10" |
65.8 முதல் 70.3 வரை |
185 |
6' 1" |
75.3 முதல் 80.7 வரை |
180 |
5' 11" |
67.1 முதல் 71.7 வரை |
188 |
6' 2" |
77.6 முதல் 83.5 வரை |
183 |
6' 0" |
68.5 முதல் 73.9 வரை |
190 |
6' 3" |
79.8 முதல் 85.9 வரை |
|
||
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி-4.
|
|||||
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.