........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|||
|
|||
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |||
a |
|||
a |
|||
குறுந்தகவல்-23 ஒலிம்பிக் போட்டிகள்-ஒரு பார்வை
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகின்
மிக முக்கியமான ஒலிம்பிக் போட்டிகள் இதுவரை நடைபெற்ற நாடுகள், பங்கு பெற்ற
நாடுகள், அதிக பதக்கங்களை வென்ற நாடுகள் கொண்ட பட்டியல் உங்கள் பார்வைக்காக... |
|||
வருடம் | நடந்த இடம் மற்றும் நாடு | பங்கு பெற்ற நாடுகளின் எண்ணிக்க |
அதிக பதக்கங்கள் வென்ற நாடு |
1896 |
ஏதென்ஸ் (கிரீஸ்) |
14 |
அமெரிக்கா |
1900 |
பாரிஸ் (பிரான்ஸ்) |
26 |
பிரான்ஸ் |
1904 |
செயிண்ட் லூயிஸ் (அமெரிக்கா) |
13 |
அமெரிக்கா |
1908 |
லண்டன் (பிரிட்டன்) |
22 |
பிரிட்டன் |
1912 |
ஸ்டாக்ஹோம் (ஸ்வீடன்) |
28 |
ஸ்வீடன் |
1916 |
முதல் உலகப்போர் காரணமாக போட்டிகள் நடைபெறவில்லை. |
||
1920 |
ஆண்ட்வெர்ப் (பெல்ஜியம்) |
29 |
அமெரிக்கா |
1924 |
பாரிஸ் (பிரான்ஸ்) |
44 |
அமெரிக்கா |
1928 |
ஆம்ஸ்டர்டாம் (ஹாலந்து) |
46 |
அமெரிக்கா |
1932 |
லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா) |
37 |
அமெரிக்கா |
1936 |
பெர்லின் (மே.ஜெர்மனி) |
49 |
ஜெர்மனி |
1940 |
இரண்டாம் உலகப்போர் காரணமாக போட்டிகள் நடைபெறவில்லை. |
||
1944 |
|||
1948 |
லண்டன் (பிரிட்டன்) |
51 |
அமெரிக்கா |
1952 |
ஹெல்சிங்கி (பின்லாந்து) |
69 |
அமெரிக்கா |
1956 |
மெல்போர்ன் (ஆஸ்திரேலியா) |
67 |
ரஷ்யா |
1960 |
ரோம் (இத்தாலி) |
83 |
ரஷ்யா |
1964 |
டோக்கியோ (ஜப்பான்) |
93 |
அமெரிக்கா |
1968 |
மெக்சிகோ சிட்டி (மெக்சிகோ) |
112 |
அமெரிக்கா |
1972 |
மியூனிச் (மே.ஜெர்மனி) |
121 |
ரஷ்யா |
1976 |
மாண்ட்ரீல் (கனடா) |
92 |
ரஷ்யா |
1980 |
மாஸ்கோ (ரஷ்யா) |
80 |
ரஷ்யா |
1984 |
லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா) |
140 |
அமெரிக்கா |
1988 |
சீயோல் (தென் கொரியா) |
159 |
ரஷ்யா |
1992 |
பார்சிலோனா (ஸ்பெயின்) |
161 |
ஒன்றுபட்ட அணி |
1996 |
அட்லாண்டா (அமெரிக்கா) |
197 |
அமெரிக்கா |
2000 |
சிட்னி (ஆஸ்திரேலியா) |
199 |
அமெரிக்கா |
2004 |
ஏதென்ஸ் (கிரீஸ்) |
202 |
அமெரிக்கா |
2008 |
பீஜிங் (சீனா) |
204 |
சீனா |
2012 |
லண்டன் (பிரிட்டிஷ்) |
நடக்க உள்ளது |
|
தொகுப்பு: கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி-4.
|
|||
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.