........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                                         
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

குறுந்தகவல்-74

சில பிரபலங்களின் சிறப்புப் பெயர்கள்.

 • ஜார்ஜ் வாஷிங்டன் - அமெரிக்க சுதந்திர போரின் வீரர்

 • நெப்போலியன் - விதியின் மனிதர்

 • கபில்தேவ் - ஹரியானா எக்ஸ்பிரஸ்

 • திரு.வி.கல்யாணசுந்தரனார் - சாதுமுனிவர்

 • டி.கே.சிதம்பரநாத முதலியார் - ரசிகமணி

 • மு,கதிரேசன் செட்டியார் - பண்டிதமனி

 • என்.எஸ்,கிருஷ்ணன் - இந்தியாவின் சார்லி சாப்ளின்

 • மீனாட்சி சுந்தரம்பிள்ளை - மகாவித்துவான்

 • காமராசர் - கருப்பு காந்தி

 • வ.உ.சிதம்பரனார் - கப்பலோட்டிய தமிழன்

 • இராஜாராம் மோகன்ராய் - நவீன இந்தியாவின் தந்தை

 • சலீம்அலி - பறவைகளின் தோழர்

 • டபிள்யூ வி.கிரேஸ் - கிரிக்கெட்டின் தந்தை

 • மேரிகியூரி - ரேடியம் லேடி

 • சார்லஸ் டர்வின் - உயிரியலின் தந்தை

 • இமெல்டா மார்கோஸ் - இரும்பு வண்ணத்துப்பூச்சி

 • ஆண்ட்ரூ ஜாக்சன் - மக்களின் மனிதன்

 • சர்.ஐசக்.நியூட்டன் - இயற்பியலின் தந்தை

 • முத்துலட்சுமி - மாதர்குல மாணிக்கம்

 • ஜே.ஆர்.டி.டாட்டா - இந்திய எக்கு தொழிலின் தந்தை

 • லால்பகதுர் சாஸ்திரி - அமைதி மனிதர்

 • வில்லியம் வொர்ட்ஸ்வொர்த் - இயற்கைக் கவிஞர்

 • சரோஜினி நாயுடு - இந்தியாவின் நைட்டிங்கேல்

 • உ.வே.சாமிநாதய்யர் - திராவிட வித்யாபூசணம்

 • ஜான் டால்டன் - அணு விஞ்ஞானத்தின் தந்தை

 • லார்ட் பேடன்பவுல் - சாரணர் தந்தை

 • ஜி.யூ.போப் - தமிழ் மாணவர்

 • உ.வே.சாமிநாத ஐயர் - தமிழ்த் தாத்தா

 • கி.வா.ஜகந்நாதன் - வாகீச கலாநிதி

 • லாலா லஜபதி - பஞ்சாப் கேசரி

 • வராகமிகிரர் - இந்திய வானவியலின் தந்தை

 • மில்காசிங் - பறக்கும் சீக்கியர்

 • வில்மா ருடால்ப் - ஒலிம்பிக் ராணி

 • சர்.ஹென்றி பெசிமர் - உருக்கு தொழிலின் தந்தை

 • ம.பொ.சிவஞானம் - சிலம்புச் செல்வர்

 • ராமானுஜம் - கணித மேதை

 • ஜி.டி.நாயுடு - அதிசய மனிதர்

 • அழ.வள்ளியப்பா - குழந்தைக் கவிஞர்

 • ரே. டாம் வின்சன் - ஈமெயிலின் தந்தை

 • வீரசிவாஜி - மலை எலி

 • கோல்வல்கர் - குருஜி

 • சர்.சி.வி.இராமன் - இந்திய அறிவியலின் தந்தை

 • மைக்கேல் பாரடே - விஞ்ஞான மந்திரவாதி

 • திப்புசுல்தான் -. மைசூர்புலி

 • ரா.கிருஷ்ணமூர்த்தி - கல்கி

 • சங்கரதாஸ் சுவாமிகள் - தமிழ் நாடகத்தின் தந்தை

 • காளிதாசர் - இந்தியாவின் சேக்ஸ்பியர்

 • எம்.ஜி.ராமச்சந்திரன் - புரட்சித்தலைவர்

 • ஈ.வே.ராமசாமி - பெரியார்

 -ஜெயஸ்ரீ மகேந்திரன், ச‌ங்க‌ர‌ன்கோவில்.

ஜெயஸ்ரீ மகேந்திரன் அவர்களது மற்ற படைப்புகள

   முந்தைய குறுந்தகவல் காண

 

 

முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.