........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
|
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
புத்தகப்பார்வை-54
பக்கம்-70 விலை:ரூ.45
|
காந்தி வாழ்ந்த தேசம் தொகுப்பாசிரியர்: குகன்
நாகரத்னா பதிப்பகம், |
பார்வை:
இன்று உலகின் முக்கியத் தலைவர்கள் சிலர் காந்தியின் அஹிம்சா வழிக் கொள்கையைப் போற்றி வருகின்றனர். அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள பராக் ஒபாமா மகாத்மா காந்தியை தனது கதாநாயகன் என்று போற்றியிருக்கிறார். இந்நிலையில் தமிழ்நாட்டில் இருக்கும்
1. கார்முகிலோன்
என்கிற ஐம்பது கவிஞர்கள் காந்தி குறித்தும்,
காந்தி தேசம் குறித்தும் எழுதிய 50 கவிதைகள் தொகுப்பாசிரியர் குகனால்
தொகுக்கப்பட்டு சென்னை, நாகரத்னா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்நூலுக்கு உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர்
உதயம்ராம் அணிந்துரை வழங்கியிருக்கிறார்.
-தாமரைச்செல்வி.
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.