........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

 தமிழ் வலைப்பூ-104

வலைப்பூக்கள்-104

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

நிறம்

இந்த வலைப்பூவில் அதிசயம், அனுபவம், சிரிப்பு, தொழில்நுட்பம், ஆங்கிலம், குறுந்தகவல் என்பது போன்ற பல பகுப்புகளில் தகவல்கள் இருக்கின்றன.

 http://niram.wordpress.com

கருப்பு வெள்ளை

அதிக அளவில் கவிதைகள் இருந்தாலும், இடையிடையே அனுபவம், பயணம், படிந்த வரிகள் என்பது போன்ற பிரிவுகளிலும் தகவல்கள் உள்ளன.

 http://seralathan.blogspot.com

புத்தகம்

இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் படித்த புத்தகங்கள் குறித்த விமர்சனங்கள் தரப்பட்டு வருகின்றன.

 http://puththakam.blogspot.com

 

கணக்குப் போடலாமா?

இந்த வலைப்பூவில் சில புதிர்க்கணக்குகளும் அதற்கான விடைகளும் கொடுக்கப் பட்டிருக்கின்றன.

http://kanakkupaadam.blogspot.com

 

உங்களுக்காக

இந்த வலைப்பூவில் வலைத்தளங்கள், பத்திரிகைகளில் வெளியான பல தகவல்களை வலைப்பதிவர் மீள்பதிவு செய்து வருகிறார்.  

  http://senthilvayal.wordpress.com

 

மென்பொருள்

வலைப்பூவின் தலைப்பு கணினி தொடர்புடையது என்றாலும் இங்கு கவிதை, கதை, காதல் கடிதங்கள்தான் இடம் பெற்றுள்ளன..

http://menporul.wordpress.com

கைப்பேசி உலகம்

கைப்பேசிகள் குறித்த தொழில்நுட்பத் தகவல்கள், கைப்பேசிவழியாக இணையப் பயன்பாடு போன்ற தகவல்கள் உள்ளன. 

http://kaibeesiulagam.blogspot.com

 

டேலி ERP9

டேலி எனும் கணக்குப் பதிவியலுக்கான மென்பொருள் மூலம் கணக்குப் பதிவு செய்வது குறித்து பயீற்சி அளிக்கிறது.

 http://tally9erp.blogspot.com

 

அலசல்கள்1000

கணினி மற்றும் இணையம் குறித்த பல்வேறு தொழில்நுட்பத் தகவல்கள் இங்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றன.  

http://alasalkal1000.blogspot.com

 

பிளாகர் டிப்ஸ் & டிரிக்ஸ்

வலைப்பதிவு செய்து வரும் புதியவர்களுக்கு உதவும் வழியில் ஆலோசனைகள் அளிக்கும் பல தகவல்கள் தரப்பட்டுள்ளன.

http://tipsblogtricks.blogspot.com

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு