........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

 தமிழ் வலைப்பூ-105

வலைப்பூக்கள்-105

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

YOGIRAJ VETHATHIRI MAHARISHI

வேதாத்திரி மகரிஷியின் கோட்பாடுகள், அவருடைய அருள் மொழிகள் போன்றவை இங்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் அளிக்கப்பட்டுள்ளன.

 http://saintvethathiri.blogspot.com

SEASONSNIDUR

இந்த வலைப்பூவில் அரசியல், கதைகள், கல்வி, பொது அறிவு, உடல்நலம், வாழ்க்கை போன்ற பல தலைப்புகளின் கீழ் தகவல்கள் இருக்கின்றன.

 http://seasonsnidur.wordpress.com

கண்ணாடி மழை

வலைப்பதிவரின் கதைகள், காதல் கவிதைகள், பொதுக்கவிதைகள் பகிர்வுகள், அழைப்புகள் போன்றவை இடம் பெற்றுள்ளன..

 http://ezhilbharathi.blogspot.com

சோத்து மூட்டை

சில வியாபாரச் சிறுகதைகள், கவிதைகள், குட்டிக்கதைகள் என இந்த சோத்து மூட்டையில் நிறைய கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன..

http://parthasarathyrengaraj.blogspot.com

 

Healings

இந்த வலைப்பூவில் உணவுமுறைகள், தியானம், மறுபிறவி போன்ற தலைப்புகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் கருத்துக்கள் தரப்பட்டுள்ளன.  

  http://haish126healing.blogspot.com

 

ஈரோட்டுக்கண்ணாடி

பெரியார் கொள்கைகளை வலியுறுத்தும் சில தகவல்களுடன் பெரியார் பெயரில் இயங்கும் மற்றொரு இயக்கம் குறித்த சாடலும் இங்கு இருக்கின்றன.

http://erottukannadi.blogspot.com

கைபர்தளம்

உலக அரசியல் செய்திகளும், சமயத்தின் பெயரால் நடைபெறும் சில ஆன்மிகத் தவறுகளுக்கான சில சாடல்களும் இந்த வலைப்பூவில் இடம் பெற்றிருக்கின்றன.

http://khaibarthalam.blogspot.com

 

பேரன்ட்ஸ் கிளப்

இந்த வலைப்பூவில் கல்வி, கதை, அணுகுமுறை, எச்சரிக்கை, அனுபவம் என பல தலைப்புகளில் ஆங்கிலத்திலும், தமிழிலும் பெற்றோர்களுக்கான தகவல்கள் தரப்பட்டுள்ளன.

 http://parentsclub08.blogspot.com

 

அலை ஓசை

சாண்டியேகோ தமிழ்ச்சங்கத்தின் வலைப்பூவான இதில் கட்டுரை, கவிதை, சிறுகதை, சமையல் குறிப்பு, நகைச்சுவை போன்ற தலைப்புகளில் பல சுவையான செய்திகள் தரப்பட்டிருக்கின்றன.  

http://alaioosai.wordpress.com

அடைமழைக்காலம்

மருதாணிக் கோலங்கள், கண்ணாமூச்சி விளையாட்டு, விடுகதைகள் என சில தகவல்களும், சில நாளிதழ்களின் செய்திகளுக்கான இணைப்பும் உள்ளன.

http://adaimalaikkaalam.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு