........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

 

a

 தமிழ் வலைப்பூ-108

வலைப்பூக்கள்-108

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

ஓம் அகத்தீசாய நமஹ...

முத்துக்கமலம் போன்ற பல இணையதளங்களில் வெளியான இந்து சமயக் கோயில்கள் குறித்த பல தகவல்கள் இங்கு மீள்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இணையதளம் பெயரைக் குறிப்பிடாமலிருப்பது நன்றாக இல்லை.

 http://agatiyaradimai.blogspot.com

என் எண்ணங்கள்

இந்த வலைப்பூவில் ஆன்மிகச் செய்திகள் அதிகமாக இருக்கிறது. சமையல் செய்திகள், பொதுச் செய்திகள் என பிற செய்திகளும் இடம் பெற்றிருக்கின்றன..

 http://en-jannal.blogspot.com

கிறிஸ்தவம் பார்வை

கிறித்துவ சமயச் செய்திகளை இசுலாமியத் தகவல்களுடன் தொடர்புப்படுத்தி அதிகமான தகவல்கள் தரப்பட்டுள்ளன.

 http://viewchristianity.wordpress.com

ஜோதிடப் பூக்கள்!

ஜோதிடத்தில் உள்ள ஓரைகள்,கோள்கள், கிரகங்கள், தோசங்கள், யோகங்கள் என்று ஜோதிடம் குறித்த பல தகவல்களைக் கொண்ட வலைப்பூ இது.

http://jothidapookal.blogspot.com

 

raviessutha

தமிழ் சமூகப் பயன்பாட்டுக்கு உதவும் பல தகவல்கள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.  

   https://raviessutha.wordpress.com

மூன்றாம் கண்

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவர் பல தலைப்புகளில் புகைப்படங்களை மட்டும் பதிவு செய்து வருகிறார்.

http://photo-view.blogspot.com

 

காமிக்ஸ் பூக்கள்

கேலிச்சித்திரங்களுடனான படக்கதைகள் கொண்ட காமிக்ஸ் புத்தகங்கள் குறித்த பல தகவல்கள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.

http://ayyampalayam.blogspot.com

சுட்டதும், சுடாததும்!

பிற வலைப்பூக்களில் படித்த சுவையான செய்திகள் மற்றும் வலைப்பதிவர் எழுதிய செய்திகள் என இங்கு பல தகவல்கள் இருக்கின்றன.

 http://porukki.blogsome.com
 

முகுந்த் அம்மா

இந்த வலைப்பூவில் குழந்தையின்மை குறித்த பல்வேறு தகவல்களைக் கொண்ட கட்டுரை தொடர்ந்து பதிவிடப்பட்டு வருகிறது.

http://mukundamma.blogspot.com

உள்ளதை (உள்ளத்தை) சொல்லுகிறேன்!!

சில கவிதைகள், சில சினிமா செய்திகள் மற்றும் வலைப்பதிவர் சொல்லும் பல பொதுவான தகவல்கள் இங்கு தரப்பட்டு வருகின்றன.

http://tamizhkirukkan.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு