........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-30

வலைப் பூக்கள்-30

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

ஆத்திகம் 

இந்த வலைப்பூவில் இந்துமதத்தில் உள்ள சில ஆன்மீகத் தகவல்கள், நகைச்சுவை நாடகம், குறள் விளக்கம் என்று  சுவையாகத் தரப்பட்டுள்ளது.

http://aaththigam.blogspot.com

 

ஈஸா குர்-ஆன்

இந்த வலைப்பதிவில் இஸ்லாமிய ஆன்மிக நூலான குர்-ஆன், இறைதூதர் முகம்மது நபி குறித்த பல புதிய தகவல்கள் இங்கு இடம் பெற்றிருக்கிறது.  

http://www.answering-islam.org/tamil.html

சிறுமழை

வலைப்பதிவரின் சில கவிதைகள். திரைப்படத் தகவல்கள், விமர்சனங்கள் போன்றவற்றை இங்கு தெரிவிக்கிறார்.

http://sirumazai.wordpress.com

 

மனசுக்குள் மத்தாப்பூ

வலைப்பதிவர் இங்கு வாழ்க்கைக்கு சில டிப்ஸ்கள், சிறுகதைகள், கவிதைகள் என்று நிறைய தந்திருக்கிறார்.

http://manasukulmaththaapu.blogspot.com

எழுத்தோவியங்கள்

இந்த வலைப்பூவில் வலைப்பதிவரின் கவிதைகள், பட்டிமன்ற செய்திகள் மற்றும் ஒரு சில கட்டுரைகள் இருக்கிறது.  

http://ezuthovian.blogspot.com

 

சித்தன் கொட்டில்

உலக அரசியல், சமூகம், குறித்த பல்வேறு கட்டுரைகள் இருக்கிறது. இருப்பினும் ஈழத்துச் செய்திகள் அதிக அள்வில் தரப்பட்டிருக்கிறது. 

http://ciththan.blogspot.com

கூர்தலறம்

இந்த வலைப்பதிவு முழுக்க முழுக்க கவிதைகள் இடம் பெற்றிருக்கிறது.

http://www.nilaraseeganonline.com

பூ வாசம்

இந்த வலைப்பூவில் இந்து சமயத்திற்கு ஆதரவாக பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகள்  இங்கு தரப்பட்டுள்ளன.

http://hariinvalaipoo.blogspot.com

 

ஜில்லென்று ஒரு மலேசியா

இந்த வலைப்பதிவில் மலேசிய சரித்திரம், மலேசிய சமூகப் பழக்க வழக்கங்கள் என்று மலேசியச் செய்திகளாக இடம் பெற்றிருக்கிறது.

http://chitchatmalaysia.blogspot.com

தமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா

இந்த வலைப்பதிவில் பல பத்திரிகைத் தகவல்கள், சில அனுபவங்கள், சென்னையின் சில முக்கிய இடங்களின் புகைப்படங்கள் என்று நன்றாக இருக்கிறது.

http://balaji_ammu.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.