........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-31

வலைப் பூக்கள்-31

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

மதுரை மாநகரம்

மதுரை மாநகரில்  உள்ள மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், அழகர் கோவில் புகைப்படம் மற்றும் விழா செய்திகள் சில தரப்பட்டுள்ளது.

http://pathivu.madurainagar.com

 

விருது

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவரின் பார்வையில் பட்ட அரசியல் மற்றும்  சமூகப்பார்வைகள் சில இடம் பெற்றிருக்கின்றன.  

http://jayaraman.wordpress.com

மைய நீரோட்டம்

வலைப்பதிவரின் தொழிலான மொழிபெயர்ப்புத் துறை சமபந்தமான சில அரிய தகவல்கள் கணிப்பொறி குறித்த சில தகவல்கள் இங்குள்ளது.

http://maiya.neerottam.com

 

பயமறியாப் பாவையர் சங்கம்

வலைப்பதிவர் இங்கு நகைச்சுவையாக பல விஷயங்களைத் தந்து சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்.

http://papaasangam.blogspot.com

திருச்சி-கவிஞர்கள் அரங்கம்

இந்த வலைப்பதிவர் திருச்சியைச் சேர்ந்த கவிஞர்களின் கவிதைகளை வலைப்பதிவில் கொண்டு வர முயன்றிருக்கிறார்

http://tiruchikavignarkal.tamilblogs.com

 

கலாய்த்தல் திணை

தமிழ் வலைப்பதிவுகள் குறித்த பல விஷயங்களை இந்த வலைப்பதிவர் இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

http://kalaaythal.blogspot.com

திரை விமர்சனம்

இந்த வலைப்பதிவு முழுக்க முழுக்க பல மொழிகளில் வெளியான திரைப்படங்களுக்கான விமர்சனங்களை முன் வைத்துள்ளது. 

http://vimarsanam.wordpress.com

நாணல்

இந்த வலைப்பூவில் சமூகப்பார்வை கொண்ட பல கவிதைகள் இடம் பெற்றுள்ளது.

http://tamil-naanal.blogspot.com

 

ஆதலினால்...

இந்த வலைப்பதிவில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு அழகான புகைப்படத்தை தந்து இருப்பது அருமையாக இருக்கிறது.

http://naveenprakash.blogspot.com

நெய்தல்

இந்த வலைப்பதிவில் சில கவிதைகள், சில சிறுகதைகள் சில விமர்சனங்கள் இடம் பெற்றிருக்கிறது.

http://rvchandrasekar.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.