........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-32

வலைப் பூக்கள்-32

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

கோகுலன் கவிதைகள்

வலைப்பதிவரின் கவிதைகள் பல தலைப்புகளில் இடம் பெற்றிருக்கிறது. கவிதைகளுக்கு ஏற்ற புகைப்படங்களும் போட்டிருக்கிறார்.

http://ninaivukalil.blogspot.com

 

சென்22

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவரின் சில புதுக்கவிதைகள் (புலம்பல்கள்-?) இடம் பெற்றிருக்கின்றன.  

http://sen22.blogspot.com

 

எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்

வலைப்பதிவரின் அருமையான கவிதைகளுக்கு அழகான ஓவியங்களும் இடம் பெற்றிருக்கும் இந்த வலைப்பூ நன்றாக இருக்கிறது.

http://mrishanshareef.blogspot.com

 

கௌசல்யா கவிதைகள்

இந்த வலைப்பதிவு முழுக்க வலைப்பதிவரின் கவிதைகளாக இடம் பெற்றிருக்கிறது.

http://kausalyas.blogspot.com

 

           உலகிர்க்கெல்லாம் ஒரே துப்பட்டி-ஆகாயம்.               எனக்கு மட்டும் கவிதை...

வலைப்பதிவர் தனது வலைப்பூவிற்கான பெயரைச் சற்று நீளமாகக் கொடுத்திருந்தாலும் இங்குள்ள கவிதைகள் அனைத்தும் படிக்கக் கூடியதாய் இருக்கிறது.

http://vaagai.blogspot.com

 

கலகக்காரனின் கனவு உலகம்

வலைப்பதிவர்களின் பல கவிதைகளுடன் சில முக்கியமான தமிழ்க் கவிஞர்களின் வலைப்பூக்களுக்கு இணைப்புகளும் இங்கே இடம் பெற்றிருக்கிறது. 

http://iishaq.blogspot.com

உமாவும் கவிதையும்

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவரின் புதுக்கவிதைகள் நல்ல படங்களோடு இடம் பெற்றிருக்கிறது.

http://uumm.wordpress.com

 

குறிஞ்சி மலர்கள்

இந்த வலைப்பூவில் வலைப்பதிவரின் பல  கவிதைகள் இடம் பெற்றுள்ளது.

http://kurinjimalargal.blogspot.com

 

என் வழிப் பயணங்கள்

இந்த வலைப்பதிவில் பல கவிதைகள் இடம் பெற்றுள்ளது.

http://selvakavithaigal.blogspot.com

சத்தியாவின் "நிசப்தம்"

இந்த வலைப்பதிவில் கவிதைப் பிரியர்கள்  கவனிக்க நிறைய  கவிதைகள் இடம் பெற்றிருக்கிறது. 

http://sathiya.wordpress.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.