........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-33

வலைப் பூக்கள்-33

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

தமிழில் பங்குவணிகம்

பங்கு வணிகம் குறித்த தகவல்கள், சந்தை நிலவரங்கள் என்று தமிழில் பல பங்கு வணிகக் குறிப்புகளைத் தரும் வலைப்பூ இது.

http://panguvaniham.wordpress.com

வெயிலில் மழை

இந்த வலைப்பதிவில் சில கதை, சில கவிதை, சில அனுபவங்கள் என்று பல விஷயங்கள்  இடம் பெற்றிருக்கின்றன.  

http://veyililmazai.blogspot.com

 

மழைக்காதலன் பக்கங்கள்

வலைப்பதிவரின் சில கவிதைகள், சில தகவல்கள் என்று இந்த வலைப்பூவில் இடம் பெற்றிருக்கிறது.

http://charlesantony.blogspot.com

 

தேவ்' பக்கம் 78

இந்த வலைப்பதிவில் சில சிறுகதைகள், கவிதைகள் மற்றும் சில அனுபவச் செய்திகள் இடம் பெற்றிருக்கிறது.

http://sethukal.blogspot.com

 

           வைதிகஸ்ரீ

இந்த வலைப்பதிவில் சில சுலோகங்கள் சமஸ்கிருதம், இந்தி ஆகிய மொழிகளில் சொல்லப்பட்டிருப்பதுடன் தமிழில் விளக்கமும் தரப்பட்டுள்ளது. சில ஆன்மீகக் கருத்துக்களும் வலியுறித்தப்பட்டுள்ளது.

http://vaithikasri.blogspot.com

தமிழ் வலைப்பதிவர் உதவிப்பக்கம்

வலைப்பதிவர்களின் பல சந்தேகங்களுக்கு விடை தரும் வழியில் பல தகவல்கள் அதற்கான இணைப்புகளுடன் இங்கு இடம் பெற்றிருக்கிறது. 

http://tamilblogging.blogspot.com

 

வடிகால்

இந்த வலைப்பதிவில் சில வித்தியாசமான சிறுகதைகள், செய்திகள் மற்றும் கவிதைகள் இடம் பெற்றிருக்கிறது.

http://authoor.blogspot.com

ரிலாக்ஸ் ப்ளீஸ்

இந்த வலைப்பூவில் சில திரைப்படங்களின் விமர்சனங்கள், சில அனுபவங்கள் இருக்கின்றன. கற்பு குறித்து நிறைய பேசப்பட்டிருக்கிறது.

http://timeforsomelove.blogspot.com

 

அனுஜன்யா

இந்த வலைப்பதிவில் இடம் பெற்றுள்ள புதுக்கவிதைகள் மிகவும் சுருக்கமாக இருந்தாலும் பல கவிதைகள் "நறுக்..." கவிதைகள்தான்.

http://anujanya.blogspot.com

 

அரிச்சுவடி

இந்த வலைப்பதிவில் சொந்தக் கதை, கவிதைகள், நகைச்சுவை, பொது அறிவு மற்றும் அறிவிப்புகள் என்று பல  இடம் பெற்றிருக்கின்றன.

http://rvchandrasekar.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

  முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.