........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-42

வலைப் பூக்கள்-42

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

நாம் - இந்திய மக்கள்

இந்திய அரசியல் குறித்த சமுதாயப் பார்வையுடன் வலைப்பதிவர் அளிக்கும் பல தகவல்கள் இங்கே இடம் பெற்றிருக்கிறது.

http://wethepeopleindia.blogspot.com

 

 வரவனையான்

இந்த வலைப்பூவில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ஊர்வலங்கள், செய்திகள் என்று பல தகவல்கள் இருக்கின்றன.

http://kuttapusky.blogspot.com

வெட்டிவம்பு 

வலைப்பதிவரின் மலரும் நினைவுகளாக பல சம்பவங்கள் இங்கே கொசுவர்த்திச் சுருளாக இங்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

http://vettivambu.blogspot.com

 

அனாதையின் வலைப்பதிவுகள்

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவர் பல விஷயங்களை முழுமையாக அலசிப் பார்த்து அவருடைய கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

http://anathai.blogspot.com

தேன் கிண்ணம்

தமிழ் திரைப்படப் பாடல்கள், அது குறித்த தகவல்கள், பாடகர்கள் என்று இங்கு திரைப்பட பாடல்கள் குறித்த தகவல்களும் கேட்டு ரசிக்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

http://thenkinnam.blogspot.com

சுவரொட்டி! 

இந்த வலைப்பதிவில் ஒரே வாழ்த்துக்களாக ஒட்டப்படுகிறது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அதிகமாக இடம் பெற்றிருக்கிறது.வாழ்த்துக்கள்!

http://sangamwishes.blogspot.com

 

பிச்சைப்பாத்திரம் 

வலைப்பதிவரின் சில அனுபவங்கள்,  அவ்வப்போது நடைபெறும் பொதுவான சம்பவங்கள் குறித்த குறிப்புகள் என்று பலவிதமான விஷயங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

http://pitchaipathiram.blogspot.com

 

நிலா

 குட்டிப்பாப்பாவான நிலாவின் பல அருமையான புகைப்படங்களை இங்கு வெளியிட்டிருக்கிறார்கள். குழந்தைகள் செய்யும் செயல்கள் (சேட்டைகள்) இங்கும் படங்களாக இருக்கிறது.

http://angelnila.blogspot.com

கொல்லிமலைச் சாரலில்... 

இந்த வலைப்பதிவில் அதிகமாக கவிதைகளும், புகைப்படங்கள், சிறுகதை, தகவல்கள் என்று பல விஷயங்கள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://saralil.blogspot.com/

அசைபோடுவது

வலைப்பதிவர் தனது பழைய நினைவுகளையும், புதிய செயல்களையும் இங்கே அசை போடுகிறார். அதுதாங்க பகிர்ந்து கொள்கிறார். 

http://cheenakay.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

 முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.