........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-43

வலைப் பூக்கள்-43

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

சூப்பர் ஸ்டார்

திரைப்பட நடிகர் விஜய் ரசிகர்களின் வலைப்பூவான இதில்  விஜயின் பல புகைப்படங்கள், அவரைப்பற்றிய தகவல்கள் என்று ஏராளமாக இருக்கிறது.

http://superstarvijay.blogspot.com

 

 ''கனவு மெய்ப்பட வேண்டும்''

இந்த வலைப்பூவில் வலைப்பதிவரின் சிறப்பான கவிதைகள் நல்ல புகைப்படங்களுடன் இடம் பெற்றிருக்கிறது.

http://duraikavithaikal.blogspot.com

தமிழ் முஸ்லீம்

கிறித்துவ ஆன்மீகக் கருத்துக்களை புதிய பார்வையில் வெளியிட்டு வரும் இந்த வலைப்பூவில் மற்ற விஷயங்களும் நிறைய இருக்கிறது.

http://thamilislam.blogspot.com

சாமான்யன்

இந்த வலைப்பதிவில்முழுக்க முழுக்க பங்கு வணிகம் குறித்த பல தகவல்கள் இடம்பெற்றிருக்கிறது.

http://stocksiva.blogspot.com

முத்து வலைப்பூக்கள்

அரசியல், சினிமா, தொழில்நுடபம் என பல்வேறு தகவல்கள் இங்கு பகிர்ந்து கொள்ளப்பட்டிருந்தாலும் 2006ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்பு புதுப்பிக்கபடாமல் இருக்கிறது. ஏனோ?.

http://muthukmuthu.blogspot.com

ஷாஜி சென்னை

இந்த வலைப்பதிவில் ஜெயமோகன் எழுதிய பல அருமையான கட்டுரைகள் இங்கே வலைப்பதிவரால் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது. நன்றாக இருக்கிறது.

http://musicshaji.blogspot.com

 

Bee'morgan

வலைப்பதிவரின் பேசாப்பொருள் தலைப்பிலான பல கட்டுரைகள் அவரைப் பேச வைக்கிறது.

http://beemorgan.blogspot.com

 

HUMOUR-GARDEN

இந்த வலைப்பூவில் நகைச்சுவைகள் நல்ல சிரிப்புப் புகைப்படங்களுடன் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

http://humour-garden.blogspot.com

I do not know

 ஒருசில கவிதைகள், சில அனுபவங்கள் என பல விஷயங்கள் இங்கே இடம் பெற்றிருக்கிறது.

http://blogmurug.blogspot.com

 

Pravagam

வலைப்பதிவர் இங்கு  பலருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கிறார். 

http://pravagam.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

 முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.