........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-44

வலைப் பூக்கள்-44

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

தமிழன்எட்வின்

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவரின் பார்வையில் பட்ட பல கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

http://thamizhanedwin.blogspot.com

 

விளையும் பயிர்

தமிழ் மேல் புது ஆர்வத்துடன் புதிதாய் விதைக்கப்பட்டு முளை விட்டிருக்கிற பயிர் இது.

http://balabharath.blogspot.com

விரிந்த சிறகுகள்

சிக்கன் பாக்ஸ் என்ற பெயரில் பல விஷயங்களுக்கு பறந்து போய் வந்திருக்கிறது. 

http://siragughal.blogspot.com

 

sb's

இந்த வலைப்பதிவில்வலைப்பதிவரின் விருப்பத்திற்கேற்ப சில கவிதை பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://sbaanandh.blogspot.com

பிரேம்குமார்

வலைப்பதிவரின் பல எண்ணங்கள் இங்கே பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அதில் நிறைய தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. கவிதை, கதைகளும் இங்கு இருக்கிறது.

http://premkumarpec.blogspot.com

ஒரு கலைஞனின் உணர்வுகள்

இந்த வலைப்பதிவில் சின்னச்சின்ன புதுக்கவிதைகள் அழகிய புகைப்படங்களுடன் இடம்பெற்றிருப்பது நன்றாக இருக்கிறது.

http://littlebharathi.blogspot.com

 

என் எண்ணங்கள் எழுத்துக்களாய் 

ஒவ்வொரு மாதமும் அழகிய புகைப்படங்களுடன் கூடிய நாட்காட்டியை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் வலைப்பதிவர் வேறு சில விஷயங்களையும் இங்கே பகிர்ந்து கொள்கிறார்.

http://cvrintamil.blogspot.com

 

ரசிகன்

 இந்த வலைப்பதிவில் சமூகம் சார்ந்த பல தகவல்கள், கதை மாதிரி எனும் தலைப்பின் கீழ் சில சிறுகதைகள், சில கவிதைகள், விஞ்ஞானத் தகவல்கள் என பல அருமையான விஷயங்கள் இங்கே இருக்கிறது..

http://rasigan111.blogspot.com

தம்பி

வலைப்பதிவரின் அனுபவங்கள், சில நிகழ்வுகள், சில கவிதைகள் என பல பதிவுகள் இங்கு காணப்படுகிறது.

http://umakathir.blogspot.com

 

Chella’s Audio Blog in Tamil

தமிழீழம் குறித்த பல தலைவர்கள் உரை, சில பாடல்கள் மற்றும் சில குறும்படங்கள் ஒளி-ஒலியுடனும் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://osai.tamil.net

தொகுப்பு: தாமரைச்செல்வி

 முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.