........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-46

வலைப் பூக்கள்-46

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

Mannady kaka

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தமிழ் செய்திகள் மற்றும் தகவல் தளமாகவும் இது இயங்கி வருகிறது. அதிகமான தகவல்கள் இங்கு பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

http://mannadykaka.blogspot.com

 

LOSHAN

இந்த வலைப்பூவில் பல நல்ல தகவல்கள் இடம் பெற்றிருக்கிறது. பல விஷயங்களை நல்லுணர்வுகளுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். 

http://loshan-loshan.blogspot.com

தமிழ்2000 

கணினித் தொழில்நுட்பம் குறித்த பல தகவல்களுடன் சில திரைப்படங்கள் குறித்த செய்திகளும் சேர்ந்து இங்கே இடம் பெற்றிருக்கிறது.

http://tamizh2000.blogspot.com

 

சுட்டதும் சுடாததும்!

இந்த வலைப்பக்கத்தில் சில திரைப்படம் குறித்த விமர்சனங்கள், சில அனுபவங்கள் மற்றும் அரிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

http://porukki.weblogs.us

தமிழ் ரோபோ

இந்த வலைப்பதிவில் அதிகமாக அறிவியல் வழிச் செய்திகள் பல துணைத் தலைப்புகளின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. அருமையான பல தகவல்கள் இங்கிருக்கிறது.

http://tamilrobo.blogspot.com

Natarajar அம்பலத்தரசே அருமருந்தே

இந்த வலைப்பதிவில்இந்துமதத்தின் ஆன்மீகக் கருத்துக்களை விளக்கும் பல தகவல்கள், புகைப்படத்துடனான சில ஆன்மீக நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://natarajar.blogspot.com

 

டி.ஏ. அப்துல் ஹமீது கல்வி அறக்கட்டளை

இந்த வலைப்பக்கத்தில் இந்த அமைப்பின் செயல்பாடுகள், நிகழ்வின் புகைப்படங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://abdulhameededucationaltrust.blogspot.com

 

செந்தமிழ்க் கவிவனம்

இந்த வலைத்தளத்தில் சில புதுக்கவிதைகள் அழகான புகைப்படத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

http://kavivanam.blogspot.com

என் சமையலறையில்...

இந்த வலைப்பூவில் சமையல் செய்முறைக் குறிப்புகள் நிறைய பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://podian.blogspot.com

 

பெத்தராயுடு

வெளிநாட்டு வேலைக்குச் செல்பவருக்கான வலைப்பதிவரின் ஆலோசனைகள், சில தகவல்கள் என்று இந்த வலைப்பதிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://pedharayudu.blogspot.com

தொகுப்பு: தாமரைச்செல்வி

 முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.