........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-47

வலைப் பூக்கள்-47

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

பல்சுவை!

வலைப்பதிவருக்கு மின்னஞ்சலில் வந்த பல நகைச்சுவைகள், புகைப்படங்கள் மற்றும் வலைப்பதிவரது அனுபவங்கள் என பல சுவையான சம்பவங்கள் பல்சுவையாக இருக்கிறது.

http://devakottai.blogspot.com

 

நமசிவாய வாழ்க

இந்த வலைப்பக்கத்தில் இந்துமதத்தின் கடவுளான சிவபெருமான் ஆலயங்கள், சிவபெருமான் குறித்த தகவல்கள் என்று முழுக்க முழுக்க சிவபுராணங்கள்தான்.

http://sivanpaattu.blogspot.com

வேர்களைத்தேடி................... 

தமிழ் மொழி குறித்த சிறப்புகள், சிந்தனைகள் என்று அனைத்தும் தமிழ் மொழிக்குப் பெருமை சேர்க்கும் விஷயங்களாக இந்த வலைப்பதிவில் இருக்கிறது. 

http://gunathamizh.blogspot.com

 

மதுரையம்பதி

இந்த வலைப்பக்கத்தில் இந்துமதத்தின் ஆன்மீகக் கருத்துக்களும், கடவுள்கள் குறித்த தகவல்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

http://maduraiyampathi.blogspot.com

புதுவயல்பழனியப்பன்

செட்டிநாடு என அழைக்கப்படும் நகரத்தார் சமுதாய ஊர்களில் ஒன்றான புதுவயலைச் சேர்ந்த வலைப்பதிவர் அந்த ஊரிலிருக்கும் கோவில், பெரிய வீடுகள், அங்குள்ள பண்பாடுகள் போன்றவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறார்.

http://puduvayalpalaniappan.blogspot.com

 

செல்வராஜ் 2.0

இந்த வலைப்பதிவில் வாழ்க்கை, பயணங்கள், கணிநுட்பம், இணையம், சமூகம் என பல தலைப்புகளில் நிறைய விஷயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://blog.selvaraj.us

பாரதிய நவீன இளவரசன் 

இந்த வலைப்பூவில் சில அனுபவங்கள், வலை குறித்த சில தகவல்கள், தோஹாவில் நடைபெற்ற சில நிகழ்வுகள் அது குறித்த தகவல்கள் என்று பல செய்திகள் இருக்கிறது.

http://bharateeyamodernprince.blogspot.com

தமிழ்த்தேனீ

இந்த வலைத்தளத்தில் வலைப்பதிவரின் பல கவிதைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சில கவிதைகள் அருமையாக இருக்கிறது.

http://thamizthenee.blogspot.com

செவ்வாய்க்கிழமை கவிதைகள் 

வலைப்பதிவின் தலைப்பு கவிதைகள் என்றிருந்தாலும் கவிதைகள் மட்டுமில்லாமல் அருமையான கட்டுரைகள் அழகான புகைப்படங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

http://poetry-tuesday.blogspot.com

 

திருப்பள்ளியெழுச்சி 

விஷ்ணு பகவான் குறித்த பல தகவல்கள், சுப்ரபாதம், தோத்திரங்கள் என்று விஷ்ணு சம்பந்தமான தகவல்கள் இங்கு அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://verygoodmorning.blogspot.com

தொகுப்பு: தாமரைச்செல்வி

 முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.