........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-49

வலைப் பூக்கள்-49

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

இலக்கிய இன்பம்

தமிழ் இலக்கியத்தில் உள்ள சொற்களுக்கு சிறப்பான கருத்துக்கள் உள்ளன என்று பல சொற்களுக்கான சிறப்பான கருத்துக்களை இங்கே வெளிப்படுத்தியிருக்கிறார்.

http://ilakkiya-inbam.blogspot.com

 

வண்ணத்துபூச்சியார்

இந்த வலைப்பக்கம் முழுவதும் திரைப்படங்கள் குறித்த தகவல்கள் மற்றும் உலக அளவிலான திரைப்படங்களில் சிலவற்றின் விமர்சனங்கள் என்று இருக்கின்றன.

http://butterflysurya.blogspot.com

உப்புமடச்சந்தி

இந்த வலைப்பூவில் ஈழத்து துயரப்படங்கள், செய்திகள், சில அனுபவங்கள், தகவல்கள் தரப்பட்டுள்ளன. 

http://santhyil.blogspot.com

 

சமுதாயம்

இந்த வலைப்பூவில் இசுலாமியக் கருத்துக்களை வலியுறுத்தும் பல தகவல்கள் இடம் பெற்றிருக்கிறது.

http://samuthayam.blogspot.com

அன்னையின் நவராத்திரி 

அன்னை சக்தியின் அவதாரங்கள், அவரின் அருள் இயம்பும் பல விஷயங்கள் இங்கு பல நல்ல புகைப்படங்களுடன் இங்கு வைக்கப்பட்டுள்ளது.

http://navarathrii.blogspot.com

 

சிந்திக்க உண்மைகள்

இந்த வலைப்பதிவில் விடுதலை இணையதளம், உண்மை இணையதளம் ஆகிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டவை பதிவு செய்யப்படுகிறது.

http://idhuthanunmai.blogspot.com

விழியோடு சில பொழுதுகள் 

தொடர்கதை, சில சிறுகதைகள், சில கவிதைகள் என்று இங்கு படைக்கப்பட்டுள்ளது.

http://gopalcbe.blogspot.com

மனம் - உண்மை முகம்

இந்த வலைப்பதிவில் பல அருமையான கவிதைகள் இடம் பெற்றிருக்கிறது.

http://ushisara.blogspot.com

 

அவியல்செல்வி

திருநெல்வேலிச் சீமையில் இந்த அவியல் பிரமாதமாயிருக்கும். இதே போல் இவரின் வலைப்பக்கம் பிரமாதமா? பிரசாதமா? நீங்களே பாருங்க... 

http://aviyalselvi.blogspot.com

 

அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணாவைப் பற்றிய குறிப்புகள், அவர் இசுலாம் குறித்த நல்ல தகவல்கள் இங்கே இடம் பெற்றிருக்கிறது.

http://arignaranna.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

 முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.