........ ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை 1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது ....... |
|
இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு... இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு... | |
a |
|
a |
|
தமிழ் வலைப்பூ-50
வலைப் பூக்கள்-50
முத்துக்கமலம் இணைய இதழுக்கு
வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில
வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன்
வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா?
என்று பாருங்களேன்...
- ஆசிரியர் குழுவினர் |
|
தமிங்லிஷ்.காம்
தமிழும் ஆங்கிலமும் கலந்த கலவையில் உருவான வெண்பாக்கள் பல இங்கு இடம் பெற்றிருக்கின்றன. பல கவிதைகள் படிக்க சுவையாக இருக்கின்றன. http://taminglishpoem.blogspot.com
|
ராகினியின் கவிதைகள்
ஜெர்மனியில் இருக்கும் கவிதைக்குயில் ராகினியின் கவிதைகள் இந்த வலைப்பூக்களில் இடம் பெற்றிருக்கிறது. பல அருமையான கவிதைகள் இங்கே படைக்கப்பட்டிருக்கிறது. |
தனித்திரு விழித்திரு பசித்திரு
இந்த வலைப்பூவில் அரசியல் உடபட அனைத்து விஷயங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
|
தமிழாசான் பதிவேடு
தமிழ் மொழி வளர்ச்சியின் அக்கறையில் வெளியாகும் இந்த வலைப்பூவில் நல்ல தகவல்கள் பல இடம் பெற்றிருக்கிறது. |
நாகூர் மண்வாசனை
இந்த வலைப்பூவில் பல அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன. தமிழில் உள்ள பழமொழிகள் அனைத்தும் பழமொழிகள் எனும் தலைப்பில் தமிழ் எழுத்துக்களின் வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது.
|
இதயநிலா
இந்த வலையிதழில் கவிதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. வேறு பல தலைப்புகளிலும் தகவல்கள் தரப்பட்டிருக்கிறது. |
வள்ளுவம்
இந்த வலைப்பதிவில் வலைப்பதிவரின் பல அனுபவங்கள் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. இந்த அனுபவத்தின் கடைசியில் குறள் ஒன்று சுட்டிக்காட்டப்பட்டால் அவர் வைத்திருக்கும் தலைப்பிற்குப் பொருத்தமாக இருக்கும். |
Adams IT News in TAMIL
இந்த வலைப்பக்கத்தில் முழுக்க முழுக்க தகவல் தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சி, அது குறித்த தகவல்கள், பயன்பாடுகள் என்று பல அருமையான செய்திகள் தரப்பட்டிருக்கிறது. http://adamtamilit.blogspot.com
|
தமிழின் பெருமை
தமிழ் இலக்கியத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்ற வலைப்பதிவர் இங்கே தமிழின் பெருமைகள் குறித்து பல தகவல்களை பதிவு செய்துள்ளார். பல தமிழ் இணைய இதழ்களுக்கும், சில வலைப்பூக்களுக்கும் இங்கிருந்து இணைப்பு தந்திருக்கிறார்.
|
வெண்பா எழுதலாம் வாங்க!
வலைப்பதிவர் எளிமையான முறையில் தமிழ் செய்யுள்களுக்கான இலக்கணத்தை இங்கே அருமையாக விளக்கியிருக்கிறார். தமிழ் இலக்கணம் குறித்தும் மரபுகள் குறித்தும் இங்கே அவர் சொல்லியிருப்பது மிகவும் எளிமையாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாகவும் இருக்கிறது. http://venbaaeluthalaamvaanga.blogspot.com
|
தொகுப்பு: தாமரைச்செல்வி | |
|
|
முகப்பு |
Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.