........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-51

வலைப் பூக்கள்-51

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

பறவையின் தடங்கள்

நாகூர் ரூமியின் கவிதை, கட்டுரைகள்,  விமர்சனங்கள், தகவல்கள் ஆகியவற்றுடன் அவரது நூல்கள் குறித்த தகவல்களும் இடம் பெற்றிருக்கிறது.

http://www.nagorerumi.com

 

திண்ணைப் படி

சிவாஜி குறித்த சிறு கட்டுரை ஒன்று, ஒரு சில கவிதைகள், சில அனுபவங்கள் என்று வலைப்பதிவர் இங்கே பதிவு செய்துள்ளார்.

http://velumani1.blogspot.com

பாபு நடேசன்

வலைப்பதிவரின் சில தொழில்நுட்ப தகவல்கள், அனுபவங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

http://babunatesan.blogspot.com

 

-பாபு நடேசன்-

வலைப்பதிவரால் சில கவிதைகள் இந்த வலைப்பூவில் அரங்கேற்றப்பட்டுள்ளது.

http://babunatesan.wordpress.com

என் மூக்கு- 1.5

இந்த வலைப்பதிவில் அமெரிக்க அரசியல், சினிமா, சொந்த அனுபவங்கள் என்று பல தகவல்கள் இங்கே தரப்பட்டுள்ளது.

http://mynose.blogspot.com

 

திருப்பாவை

இந்த வலைப்பதிவில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவையின் செய்யுள் அதன் பொருள் விளக்கம் அழகிய விஷ்ணுவின் புகைப்படங்களுடன் தரப்பட்டுள்ளது.

http://andalthiruppavai.blogspot.com

முக்கியச் செய்திகள்

இந்த வலைப்பதிவில் வலைப்பதிவருக்கு முக்கியமாகப்பட்ட பல உலகச் செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://mukkiaseidhigal.blogspot.com

கானகம் 

தலைப்பு கானகமாக இருந்தாலும் வலைப்பதிவில் பல விசயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

http://jeyakumar-srinivasan.blogspot.com

 

daily coffe

இந்த வலைப்பதிவில் குசும்புகள், சமூக அக்கறை, தொழில்நுட்பம், பொழுதுபோக்கு என்கிற தலைப்புகளில் படங்கள், செய்திகள் இடம்பெற்றிருக்கிறது. இதில் கருத்துள்ள படங்களும் இருக்கிறது. கவர்ச்சியான படங்களும் இருக்கிறது.

http://dailycoffe.blogspot.com

 

சங்கப்பலகை

தமிழில் வெளியான நூல்கள் மற்றும் இதழ்களை இணைய வழியில் சந்தைப்படுத்தி வரும் இணைய தளம். இதில் பல பதிப்பகங்களின்/ நூலாசிரியர்களின் புத்தகங்கள் இடம் பெற்றிருக்கிறது.

http://www.sangapalagai.com 

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

 முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.