........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-52

வலைப் பூக்கள்-52

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

வானவில் வீதி 

இந்த வலைப்பதிவில் சில அனுபவங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் பல விசயங்கள் சினிமா குறித்ததாகவே இருக்கிறது.

http://rainbowstreet-karthik.blogspot.com

 

Blog Union

பத்திரிகையில் வந்த தகவல்கள், நிறைய அனுபவங்கள், சுவையான சம்பவங்கள் என்று இந்த வலைப்பூவில் அதிகமான விஷயங்கள் அழகான புகைப்படங்களுடன் இருக்கிறது.

http://blog-union-2007.blogspot.com

Nrusimhar 

இந்த வலைப்பக்கம் முழுவதும் விஷ்ணு கோவில்களில் நடத்தப்படும் கருட சேவை குறித்த பல தகவல்கள் அழகிய புகைப்படங்களுடன் இடம் பெற்றிருக்கிறது.

http://narasimhar.blogspot.com

 

பிரியமுடன் பிரபு

இந்த வலைப்பதிவில் அதிகமான கவிதைகள் அழகான தமிழ் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேறு சில தகவல்களும் இருக்கின்றன.

http://priyamudan-prabu.blogspot.com

தமிழ்ப் பூக்கள்

வலைப்பதிவரது இலக்கிய ஆர்வத்தில் கட்டுரைகள், கவிதைகள் என்று இந்த வலைப்பூ முழுக்க இலக்கியப் படைப்புகள் இங்கே பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

http://tamilpukkal.blogspot.com

 

பேராசிரியர் கல்யாணி

பேராசிரியர் கல்யாணியின் செயல்கள் இங்கு பதியப்படும் என்று தரப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தச் செய்தியைத் தவிர இங்கு ஒன்றுமில்லை.

http://profkalyani.blogspot.com

நீரோடையில் தக்கை...

இந்த வலைப்பதிவில் சாதாரண பேச்சு நடையில் அதிகமான தகவல்கள் சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் கதை, அனுபவம் போன்றவைகளும் இங்கு இருக்கின்றன.

http://ppattian.blogspot.com

எழில்

இந்துமதத்தைத் தீவீரமாக ஆதரிக்கும் செய்திகள், பிற மதங்களுக்கான எதிர்ப்புச் செய்திகள் போன்றவை இங்கு அதிகமாக இருக்கின்றன.

http://ezhila.blogspot.com

 

என்னுலகம்

இந்த வலைப்பூவில் கடந்து வந்த பாதை எனும் தலைப்பில் அதிகமான செய்திகளையும், அனுபவங்களையும் நிறைய தந்திருக்கிறார் வலைப்பதிவர்.

http://ennulagam.blogspot.com

 

samuthayam

இசுலாமிய மதத்தின் கருத்துக்களை வலியுறுத்துவது போன்ற பல செய்திகள், இந்த சமுதாய அமைப்பின் செய்திகள் இந்த வலைப்பூவில் இடம் பெற்றிருக்கிறது.

http://www.sangapalagai.com 

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

 முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.