........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                               
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-5

வலைப் பூக்கள்-5

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

ஈ - தமிழ்

சிறுகதை எழுதுவது எப்படி? என்பதற்கான பல தகவல் தொகுப்பு உட்பட பல சுவையான  தகவல்கள் அடங்கிய  வலைப்பூ இது.

http://etamil.blogspot.com/

நினைத்தேன் எழுதுகிறேன்

புனே நகரத்திலிருக்கும் மகேஷ் என்பவரது இளம் வயத / கல்லூரி நினவுகள் மற்றும் பல செய்திகள் அடங்கிய  வலைப்பூ இது.

http://tamilmagesh.blogspot.com/

 

யோசிங்க

நம்மைச் சிந்திக்க வைக்கும் பல சுவையான விளம்பரங்கள், புதிர்கள் இடம் பெற்றுள்ள  வலைப்பூ இது.

http://yosinga.blogspot.com/

மின் ஏடுகள்

தமிழ்ச்சேவை செய்யப் போறேன்னு கிளம்பிய இவர் மூன்று பதிவுகளுடன் நிறுத்திய வலைப்பூ இது.

http://minedugal.blogspot.com/

 

காட்டில் மழை

மறவன்புலவு க. சச்சிதானந்தன் என்பவர் மனதிற்குள் தோன்றிய சில கருத்துக்கள் இடம் பெற்றிருக்கும் வலைப்பூ இது.

http://sachithananthan.blogspot.com/

 
ம ணி ம ல ர்

மும்பையிலிருக்கும் மணியன் என்பவர் தரும் தகவல்கள் அடங்கிய  வலைப்பூ இது.

http://manimalar.blogspot.com/

பிதாவின் கதைகள்

அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் இருக்கும் ரங்கா என்பவர் தந்தை சொன்னதாகச் சொல்லும் கதைகள் கொண்ட  வலைப்பூ இது.

http://pithavinkathaigal.blogspot.com/

நிலாச்சோறு

ஏழு சமையல் குறிப்புகள் இடம் பெற்றிருக்கிற இந்த வலைப்பூ தொடர்ந்து வலைப்பதிவு செய்யப்படாதது ஏனோ? .

http://nilaachoru.blogspot.com/

 

தமிழ் வயல் 

2004ல் இருந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது இந்த  வலைப்பூவில் பல கவிதைகள் முளைத்திருக்கிறது.

http://tamilvayal.blogspot.com/

சிங்கை கிருஷ்ணன் பதிவுகள்

சிங்கப்பூரில் இருக்கும் கிருஷ்ணன் இந்து மதத்திலான ஆன்மீகக் கருத்துக்களை அள்ளித் தரும் வலைப்பூ.

http://singai-krishnan.blogspot.com/

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

முந்தைய வலைப்பூக்கள் காண

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.