........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-54

வலைப் பூக்கள்-54

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

பொதுசனம்

இந்திய அரசியல் சமூகப் பார்வையில் அருமையான பல தகவல்களைக் கொண்டு கட்டுரையாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

http://pothusanam.wordpress.com

 

மணிமலர்

இந்த வலைப்பதிவில் கதை, கவிதைகள் என்கிற தலைப்பில் சில நல்ல படைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://manimalar.wordpress.com

 

கவிதை பாட.........முனைவர் சே.கல்பனா

இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் கவிதை பாட முயன்று இருக்கிறார். மூன்று பதிவுகளுக்குப் பின் ஒன்றையும் காணோம். 

http://kavithaipata.blogspot.com

 

காற்றில் பறக்கும் காகிதம்

2007 வரை பறந்த இந்தக் காகிதம் இப்போது பறக்க முடியாமல் நின்று போயிருக்கிறது. காற்றைக் காணோமோ...?

http://pradeepkt.blogspot.com

 

என் பார்வையில் ...

தமிழக அரசியல் மற்றும் சமூகப் பார்வையுடன் வலைப்பதிவர் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

http://karthikdiaries.blogspot.com 

ULAGAM SUTRUM VAALIBAN

வலைப்பூவின் பெயர் ஆங்கிலத்தில் இருந்தாலும் இங்கிருக்கும் கவிதைகள் என்னவோ தமிழில்தான் இருக்கிறது..

http://pradheap.wordpress.com

 

தமிழ்த்துளி

இந்த வலைப்பூவில் வித்தியாசமான தலைப்புகளில் பல செய்திகள் வழங்கப்பட்டிருக்கிறது.

http://abidheva.blogspot.com

 

ச்சும்மா

சமூகம், அறிவியல், சினிமா என்கிற தலைப்புகளில் குறிப்பிடத்தக்க பதிவுகளும் மற்ற தலைப்புகளில் சில பதிவுகளும் இருக்கிறது.

http://jeeno.blogspot.com

விஜய்கோபால்சாமி

இந்த வலைப்பூவில் அரசியல், சமூகம் என்று அனைத்து விசயங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. நிறைய தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://vijaygopalswami.wordpress.com

 

தேன் சிந்தனைகள்

இசுலாமியத் தகவல்கள் அதிகமாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டிருந்தாலும் மற்ற அறிவியல்பூர்வமான சிந்தனைகளும் அருமையாகத் தரப்பட்டிருக்கிறது.

http://musawir.ipcblogger.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

 முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.