........  ஒவ்வொரு மாதமும் மாதமிருமுறை   1 மற்றும் 15 ம் தேதிகளில் புதுப்பிக்கப்படுகிறது .......

                              
         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...                இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு...

a

Your Advertisement  Here / உங்கள் விளம்பரம் இங்கு இடம் பெற

a

 தமிழ் வலைப்பூ-57

வலைப் பூக்கள்-57

 

முத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று பாருங்களேன்...

- ஆசிரியர் குழுவினர்

Every One Welcome Here

இந்த வலைப்பதிவில் தீரன் சின்னமலை, திருவள்ளுவர், எட்டுகை அம்மன் போன்ற கட்டுரைகளும் சில ஆங்கிலப்பதிவுகளும் இடம் பெற்றிருக்கின்றன.

http://www.kongutsenthil.blogspot.com

 

Manie's web

இந்த வலைப்பதிவில் கவிதைகள், புகைப்படத் தொகுப்பு, பாடல்கள் பொன்றவையுடன் தரவிறக்கம் செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

http://www.maniekandan.com

Pattaya Kelappu...

திரைப்படப் பாடல்கள் சில தரப்பட்டு அதுகுறித்த தகவல்களும் இங்கு தரப்பட்டிருக்கிறது.

http://pattayakelappu.wordpress.com

Mangaimano

இந்த வலைப்பக்கத்தில் அதிகமாக ஆங்கிலப் பதிவுகளும் இடையிடையே தமிழ்க் கவிதைகளும் தரப்பட்டுள்ளது

http://mangaimano.wordpress.com

 

TAMIL TAMEL TAMILL

இந்த வலைப்பூவில் வலைப்பதிவர் தமிழில் எழுதப்பட்ட கவிதையைப் படமாக்கி பதிவு செய்திருக்கிறார். வலைப்பதிவருக்குத் தமிழ் எழுத்துக்களைத் தட்டச்சு செய்ய முடியாததுதான் காரணமா?

http://www.otteriselvakumartamil.blogspot.com

காதல் ---- காதலும் கற்று மற...

இந்த வலைப்பூவில் தமிழ்க்கவிதைகள் பல இடம் பெற்றிருக்கிறது. ஆனால் அவை அழகிய புகைப்படத்தில் இடம் பெற்றிருப்பதால் கவிதைகளைப் படிக்கக் கஷ்டமாக இருகிறது.

http://www.kaadhal-heart.blogspot.com

 

En Kalvettu

இந்த வலைப்பூவில் சில கவிதைகளும் சில செய்திகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://www.en-kalvettu.blogspot.com

தமிழ்ச்சுவை

இந்த வலைப்பூவில் தமிழ் ஆரோக்கியக் குறிப்புகள் பல சுவையாகத் தரப்பட்டிருக்கின்றன.

http://tamilchuvai.blogspot.com

 

விவேகம்

இந்த வலைப்பூவில் ஆசிரியப் பணி குறித்த சில தகவல்கள் மற்றும் பல செய்திகள் தரப்பட்டுள்ளது.

http://vivegamm.blogspot.com

செம்மண் தூரிகை

இந்த வலைப்பதிவில் கவிதை, சிறுகதை, தொடர்கதை, கடுகுக்கதை, உண்மைக்கதை,  என்று பல படைப்புகள் இடம் பெற்றிருக்கிறது.

http://semmannthoorikai.blogspot.com

 

தொகுப்பு: தாமரைச்செல்வி

 முந்தைய வலைப்பூக்கள் காண 

 

 
                                                                                                                                                                                                                 முகப்பு

Dedicated By : Muthukamalam Educational and Charitable Trust, 19/1, Sugathev Street, Palanichettipatti,Theni-625531, India.